அரசு துறைகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்க தான் செய்யும் - அமைச்சர் ஜெயக்குமார்

காவல் ஆய்வாளரை காஞ்சிபுரம் ஆட்சியர் மிரட்டியதை பெரிது படுத்தக் கூடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
x
காவல் ஆய்வாளரை காஞ்சிபுரம் ஆட்சியர் மிரட்டியதை பெரிது படுத்தக் கூடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கிரீன்வேஸ்சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு துறைக்கும் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும் என விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்