சென்னை தியாகராயநகரில் காந்தி சிலை முன் ஒளி தீபம் ஏந்தி பிரார்த்தனை

சென்னை தியாகராயநகரில் "நள்ளிரவில் சுதந்திரம்" எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை தியாகராயநகரில் காந்தி சிலை முன் ஒளி தீபம் ஏந்தி பிரார்த்தனை
x
சென்னை தியாகராயநகரில், "நள்ளிரவில் சுதந்திரம்" எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில், காந்தி  சிலையின் முன் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கையில் ஒளி தீபம் ஏந்தி, தேசபக்தி பாடல்களை பாடினர்.

Next Story

மேலும் செய்திகள்