73 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் - ஆளுநர் மாளிகையில் கொடியேற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை ஆளுநர் மாளிகையில் கொடியேற்றினார்.
நாட்டின் 73 வது சுதந்திர தின விழாவை ஒட்டி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னை ஆளுநர் மாளிகையில் கொடியேற்றினார். விழாவில் முக்கிய அரசு அதிகாரிகள், பங்கேற்றனர்.
Next Story

