மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 50 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு
x
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 50 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுவிற்கு 80 ஆயிரம்  கன அடியாக இருந்த  நீர்வரத்து, இன்று காலை  40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 107 புள்ளி 75 அடியாகவும், நீர் இருப்பு 75 புள்ளி 25 டி.எம்.சி.யாகவும் உள்ளது.  அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரியில் 10 ஆயிரம் கனஅடியும், கால்வாயில் 500 கனஅடியும் நீர் திறக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்