அத்திவரதர் வாழ்நாளில் ஒரு முறைமுறை மட்டுமே தரிசிக்க வாய்ப்பு - தமிழக காவல்துறை வெளியிட்ட வீடியோ

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த காவல்துறையின் செயல்பாடுகள் முன்னேற்பாடுகளை பேசும் குறும்படத்தை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.
அத்திவரதர் வாழ்நாளில் ஒரு முறைமுறை மட்டுமே தரிசிக்க வாய்ப்பு - தமிழக காவல்துறை வெளியிட்ட வீடியோ
x
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த காவல்துறையின் செயல்பாடுகள், முன்னேற்பாடுகளை பேசும் குறும்படத்தை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்