கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி
x
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார். தனது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி உள்ளிட்டோருடன் வந்த அழகிரி, மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்