கனிமொழி, செல்விக்கு பொன்னாடை வழங்கிய மம்தா பானர்ஜி
மேடைக்கு கீழே அமர்ந்திருந்த கருணாநிதியின் மகள்கள் கனிமொழி மற்றும் செல்வி ஆகியோருக்கு, மேடையில் இருந்தபடியே அந்த பொன்னாடைகளை மம்தா பானர்ஜி வழங்கி, கவுரவித்தார்.
விழா மேடைக்கு வந்த மம்தா பானர்ஜியை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். அப்போது, மேடைக்கு கீழே அமர்ந்திருந்த கருணாநிதியின் மகள்கள் கனிமொழி மற்றும் செல்வி ஆகியோருக்கு, மேடையில் இருந்தபடியே அந்த பொன்னாடைகளை மம்தா பானர்ஜி வழங்கி, கவுரவித்தார்.
Next Story