"காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது" - ஸ்டாலின்

"காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது - ஸ்டாலின்
x
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அண்ணாவிற்கு பிறகு 50 ஆண்டு காலம் தி.மு.க. -வை வளர்த்து ஆட்சி புரிந்தவர் கருணாநிதி என்று குறிப்பிட்டார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது என்று வலியுறுத்திய ஸ்டாலின், தேசபக்தி என்ற பெயரில் பாஜக அரசு மதவெறியை தூண்டி வருவதாக குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்