மக்கள் ஒப்புதல் பெறாமல் 370 பிரிவை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின்

மக்கள் ஒப்புதல் பெறாமல் 370 பிரிவை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
x
மக்கள் ஒப்புதல் பெறாமல் 370 பிரிவை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், காஷ்மீர் விவகாரத்தில் அதிமுகவும் ஆதரவு தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்