பாரத் எலக்ட்ரானிக்ஸ் அப்ளையன்சஸ் 26 வது கிளை காட்டூரில் இன்று திறப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் 26 வது கிளை திருச்சி காட்டூரில் இன்று திறக்கப்பட்டது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் அப்ளையன்சஸ் 26 வது கிளை காட்டூரில் இன்று திறப்பு
x
பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட்  அப்ளையன்சஸ் நிறுவனத்தின்  26 வது கிளை திருச்சி காட்டூரில் இன்று திறக்கப்பட்டது.அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜா ரவிச்சந்திரன் புதிய கிளையை திறந்து வைத்தார்.  நிறுவனத்தின் இயக்குனர்கள் அருள் குமார்,அருண் கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இங்கு டி.வி, ஃப்ரிட்ஜ், ஏ.சி,வாசிங் மிஷின், ஏர் கூலர் உள்ளிட்ட பல்வேறு வகையான வீட்டு உபயோகப்பொருட்கள்  குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வாங்கும் பொருட்களுக்கு  சுலப தவணை வசதி செய்து தரப்படுகிறது. திறப்பு விழாவை முன்னிட்டு வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்