பிரதமர் மோடியின் சகோதரர் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் மோடியின் சகோதரர் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்
x
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்  சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயில்  பொற்றாமரை குளத்தருகே சிறிது நேரம் அமர்ந்திருந்த மோடியின் சகோதரர் பின்னர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். அவருடன் முன்னாள் எம்.பி. தம்பிதுரை உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர். மோடியின் சகோதரர் வருகையையொட்டி கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்