சென்னை தீவு திடலில் பெண்களுக்காக நடத்தப்பட்ட பிரமாண்ட மாரத்தான் போட்டி - 5,800 பெண்கள் பங்கேற்பு

பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை தீவு திடலில் பிரமாண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சென்னை தீவு திடலில் பெண்களுக்காக நடத்தப்பட்ட பிரமாண்ட மாரத்தான் போட்டி - 5,800 பெண்கள் பங்கேற்பு
x
பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை தீவு திடலில், பிரமாண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது. பெண்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்ட இந்த போட்டியில்  5 ஆயிரத்து 800 பேர் பங்கேற்றனர். பெண்களுக்காக நடத்தப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய மாரத்தான் போட்டியை சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையர் சியமலா தேவி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்