சென்னை காமராஜர் சாலையில் மீண்டும் பைக் ரேஸ்

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை பெசன்ட் நகர் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் வார இறுதி நாட்களில் பைக் ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை காமராஜர் சாலையில் மீண்டும் பைக் ரேஸ்
x
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை, பெசன்ட் நகர் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் வார இறுதி நாட்களில் பைக் ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது. போலீசாரின் கடும் நடவடிக்கை காரணமாக சில வாரங்களாக பைக் ரேஸ் நடத்தப்படாத நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கி உள்ளது. நேற்றிரவு, வழக்கம் போல இளைஞர்கள் சிலர் பைக் ரேஸ் நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்