திருச்செந்தூரில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் கோயில்களின் பூஜை

திருச்செந்தூரில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அனைத்து அம்மன் கோவிகளிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
திருச்செந்தூரில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் கோயில்களின் பூஜை
x
திருச்செந்தூரில்  ஆடிப்பூரத்தை முன்னிட்டு  அனைத்து அம்மன் கோவிகளிலும், சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தேரடி இசக்கியம்மன் , உச்சினிமாகாளியம்மன் போன்ற   கோயில்களில் ஆடிபூரத்திற்கான சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும்  அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. அம்மனுக்கு வளைகாப்பு அணிவித்தல், மற்றும் அம்மன் ஊஞ்சலில்  அமர்ந்து கொண்டு தாலாட்டி விடுதல் போன்ற  நிகழ்வு மிகவும் சிறப்பாக  நடந்தது.

Next Story

மேலும் செய்திகள்