ராணுவ வீரர்களுக்கு 75,000 ராக்கி கயிறு : தனியார் பள்ளி மாணவிகள் தயாரிப்பு

அன்பையும், சகோதரத்துவத்தை போற்றும் வகையில், ராணுவ வீரர்களுக்கு 75 ஆயிரம் ராக்கி கயிறுகளை கரூர் தனியார் பள்ளி மாணவிகள் தயாரித்துள்ளனர்.
ராணுவ வீரர்களுக்கு 75,000 ராக்கி கயிறு : தனியார் பள்ளி மாணவிகள் தயாரிப்பு
x
அன்பையும், சகோதரத்துவத்தை போற்றும் வகையில்,  ராணுவ வீரர்களுக்கு 75 ஆயிரம் ராக்கி கயிறுகளை கரூர் தனியார் பள்ளி மாணவிகள் தயாரித்துள்ளனர். இது தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் எம்.பி. தருண் விஜய்யிடம் ராணுவ வீரர்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட ராக்கி கயிறுகளை மாணவிகள் அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்