நாணயக் கண்காட்சி - ஆர்வமுடன் கண்டுகளிப்பு : பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்பு

தஞ்சாவூரில் நாணய கண்காட்சியில் பழங்கால நாணயங்கள் மற்றும் மன்னர் காலத்து வாள், கத்தி போன்ற ஆயுதங்களும் இடம்பெற்றிருந்தன
நாணயக் கண்காட்சி - ஆர்வமுடன் கண்டுகளிப்பு : பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்பு
x
தஞ்சாவூரில் நாணய கண்காட்சியில் பழங்கால நாணயங்கள் மற்றும் மன்னர் காலத்து வாள், கத்தி போன்ற ஆயுதங்களும் இடம்பெற்றிருந்தன. பல்வேறு காலகட்டத்தில் வெளியியான நாணயங்கள், நூற்றாண்டுகளை போற்றும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நாணயங்கள், அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகள், சேர சோழ பாண்டியர் காலத்து நாணயங்கள் என எண்ணற்ற நாணயங்கள் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. அதனை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்