புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை

புதிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை
x
புதிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள்  செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கோரிக்கை மனு அளித்துள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்த அவர், புதிய கல்விக் கொள்கையில், சில கருத்துகள் மற்றும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். அவருடன் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உடனிருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்