செப்டம்பர் 15ம் தேதி அஞ்சல்துறை தேர்வு - மாநில மொழிகளில் வினாத்தாள் வெளியிடப்படும் என அறிவிப்பு

தமிழில் வினாத்தாள் இல்லாததால் சர்ச்சைக்குள்ளான அஞ்சல் துறை தேர்வு வரும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15ம் தேதி அஞ்சல்துறை தேர்வு - மாநில மொழிகளில் வினாத்தாள் வெளியிடப்படும் என அறிவிப்பு
x
தமிழில் வினாத்தாள் இல்லாததால், சர்ச்சைக்குள்ளான அஞ்சல் துறை தேர்வு, வரும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற அஞ்சல் துறை பணிக்கான தேர்வு வினாத்தாள், இந்தியில் இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது, அ​ஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பில், ஆங்கிலம், இந்தி மொழியில் வினாத்தாள் வெளியிடப்படும் என்றும், இந்தி அல்லாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்