சத்திய காளியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழா

கும்பகோணம் சத்திய காளியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சத்திய காளியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழா
x
கும்பகோணம் சத்திய காளியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி பச்சைக்காளி பவளக்காளி திருநடனம் நடத்தப்பட்டது.கும்பகோணம் பெரிய கடை வீதி வழியாக சென்ற இரு காளியம்மனையும் பக்தர்கள் வரவேற்று தங்கள் இல்லங்கள் மற்றும் கடை வாயிலில் அமர வைத்து வழிபட்டனர் தொடர்ந்து நகரின்  முக்கிய வீதிகளில் பச்சைக் காளி மற்றும் பவள காளி அம்மன் வீதி உலா நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்