டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாள் - தக்கலை மருத்துவமனையில் கொண்டாட்டம்
பதிவு : ஜூலை 30, 2019, 02:48 PM
நாட்டின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளான இன்று மருத்துவமனை தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளான இன்று மருத்துவமனை தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஊழியர்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் 50-க்கும் மேற்பட்ட செவிலியர் உள்ளிட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இடம்பெற்றுள்ள 2 வது பாடல் வெளியீடு .

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இடம்பெற்றுள்ள 2 வது பாடல் வெளியீடு .இமான் இசையில் யுகபாரதி வரிகளில் உருவாகியுள்ள 'உள்ளம் உருகுதையா' என்ற பாடலை வெளியிட்டது படத்தயாரிப்பு நிறுவனம்

101 views

(27-12-2021) ஆயுத எழுத்து - வாழத் தகுதியற்றதா அரசு குடியிருப்புகள் ?

சிறப்பு விருந்தினர்கள் : சி.அக்னீஸ்வரன் (அரசியல் விமர்சகர்), கான்ஸ்டான்டைன்(திமுக), ஜெயராம் (அறப்போர் இயக்கம் (லஷ்மி, பாதிக்கப்பட்டவர்)

60 views

(08/11/2021) ஏழரை

(08/11/2021) ஏழரை

31 views

PRIME TIME NEWS : தமிழகத்தில் இரவு ஊரடங்கா? முதல்... பிரதமரை பதவி நீக்கம் செய்த அதிபர் வரை... இன்று (27.12.2021)

PRIME TIME NEWS : தமிழகத்தில் இரவு ஊரடங்கா? முதல்... பிரதமரை பதவி நீக்கம் செய்த அதிபர் வரை... இன்று (27.12.2021)

30 views

PRIME TIME NEWS | ஹெலிகாப்டர் விபத்து முதல்... அடுத்த முப்படை தளபதி வரை... இன்று(08.12.21)

PRIME TIME NEWS | ஹெலிகாப்டர் விபத்து முதல்... அடுத்த முப்படை தளபதி வரை... இன்று(08.12.21)

25 views

மாணிக்க விநாயகம் மறைவு - முதல்வர் அஞ்சலி

மறைந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி...

15 views

பிற செய்திகள்

பழனி கோயிலில் நிறைவுற்ற பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பழனி முருகன் கோயிலில் நிறைவுபெற்ற பணிகளை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

9 views

இருசக்கர வாகனம் மீது மோதிய கார் - தூக்கி வீசப்பட்ட இருவர் - பரபரப்பு காட்சி

பொள்ளாச்சி அருகே பைக் மீது கார் மோதியதில், பைக்கில் சென்ற இருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

10 views

60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்

சென்னையில் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று 160 இடங்களில் நடைபெறுகிறது

7 views

ஓட்டல், கல்லூரிகளில் போதைப் பொருட்கள் விற்பனை - நைஜீரியர் உட்பட 4 பேர் கைது !

ஓட்டல், கல்லூரிகளில் போதைப் பொருட்கள் விற்பனை நைஜீரியர் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் தமிழகத்தில் ஓட்டல் மற்றும் கல்லூரிகளில் போதை பொருட்களை விற்பனை செய்த நைஜீரியர் உட்பட 4 பேரை பெங்களூரு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

9 views

கொரோனாவால் உயிரிழந்தோரின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது !

கொரோனாவால் உயிரிழந்தோரின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது !

8 views

தமிழ்நாடு ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏன்? - ஒரு சிறப்பு தொகுப்பு

இந்த வருடம், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழகம் சார்பாக அலங்கார ஊர்தி இடம்பெற வாய்ப்பில்லை என்பது உறுதி ஆகியிருக்கிறது.

59 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.