நாகேஸ்வரர் கோவிலில் நாகதோஷ நிவர்த்தி பூஜை - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவிலில் நாகதோஷ நிவர்த்திபூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
நாகேஸ்வரர் கோவிலில் நாகதோஷ நிவர்த்தி பூஜை - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
x
கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவிலில் நாகதோஷ நிவர்த்திபூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. நாகேஸ்வரர் கோவில், நாகதோஷம் போக்கும் கோவில்களில் முதன்மையான ஸ்தலமாக கருதப்படுகிறது. உலக நன்மைக்காகவும், நாகதோஷம் நீங்கவும் பக்தர்கள் நாகதோஷ நிவர்த்தி பூஜைகள் நடைபெற்றது. இதில் சாமி சன்னதியில் தங்கத்தில் செய்யப்பட்ட நாகத்தை வைத்து, சிறப்பு மந்திரங்களை கூறி பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்