கார்கில் போரின் வெற்றி நாள் கொண்டாட்டம் - கடலோர காவல் படையின் முகாம் பொதுமக்களுக்கு அறிமுகம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இந்திய கடலோர காவல் படையின் முகாம் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
கார்கில் போரின் வெற்றி நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இந்திய கடலோர காவல் படையின் முகாம் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய ராணுவ கப்பல்களை பார்ப்பதற்காக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் வருகை தந்திருந்தனர். தொடர்ந்து இந்திய விமானப்படை சார்பாக பல்வேறு விழிப்புணர்வு சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
Next Story