பெண்ணியம் என்ற எல்லைக்குள் தன்னை அடைக்க விரும்பவில்லை - அமலாபால்

பெண்ணியம் என்ற எல்லைக்குள் தன்னை அடைக்க விரும்பவில்லை என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்.
பெண்ணியம் என்ற எல்லைக்குள் தன்னை அடைக்க விரும்பவில்லை - அமலாபால்
x
ஆடை படத்தில் நடித்தது குறித்து கூறிய அமலாபால் காமினி கதாபாத்திரத்தின் நேர்மை  தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக தெரிவித்துள்ளார். பெண்ணியம் என்ற எல்லைக்குள் தன்னை அடைக்காமல் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்வேன் என்றும் நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்