சென்னையில் 107 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு

சென்னையில் 107 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 107 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
x
சென்னையில் 107 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். ஒரு காவல்நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய காவல் ஆய்வாளரை வேறொரு காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்வது தமிழக காவல்துறையில் இருக்கும் நடைமுறை. அதன்படி, 107 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் 29-ஆம் தேதி காவல் உதவி ஆணையர்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் என 23 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்