திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா - 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த முருக பெருமான்

திருத்தணி முருகன் கோவிலில் இரண்டாம் நாள் தெப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா - 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த முருக பெருமான்
x
ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.  முதல் நாளான நேற்று முன்தினம், முருகப் பெருமான் 3 முறை குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரண்டாம் நாளான நேற்று உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது.  உற்சவர் முருகப் பெருமான் குளத்தை சுற்றி 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்