சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி - சென்னை வந்தடைந்த ஒலிம்பிக் கால்பந்து தீபம்

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 3ஆம் தேதியில் இருந்து 6ஆம் தேதி வரை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது.
சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி - சென்னை வந்தடைந்த ஒலிம்பிக் கால்பந்து தீபம்
x
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 3ஆம் தேதியில் இருந்து  6ஆம் தேதி வரை  சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஒலிம்பிக் தீபம் அமெரிக்காவின் வாசிங்டனில் இருந்து சிங்கப்பூர் வழியாக டெல்லி வந்தது. அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் தீபம், போட்டிகளை நடத்தும் அமைப்பின் நிர்வாகி சில்வின் ஜெயக்குமாரிடம் சென்னை விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்