நடைபயணம் சென்று ஸ்டாலின் வாக்குசேகரிப்பு

வேலூரில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். காலையில் நடைபயணமாக சென்று, வேட்பாளர் கதிர்ஆனந்திற்கு ஆதரவாக அவர் வாக்குசேகரித்தார்.
x
வேலூரில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். காலையில் நடைபயணமாக சென்று, வேட்பாளர் கதிர்ஆனந்திற்கு ஆதரவாக அவர் வாக்குசேகரித்தார். காலையில் மு.க. ஸ்டாலின், நடை பயிற்சி மேற்கொண்டு தொரப்பாடியில் உள்ள உழவர் சந்தையில் வியாபாரிகளை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். ஓட்டு கேட்டுவந்த மு.க. ஸ்டாலினுடன் வியாபாரிகளும், பொதுமக்களும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு சென்ற மு.க. ஸ்டாலின்,அனைத்து கடைகளிலும் வியாபாரிகளுடன் கை குலுக்கி வாக்கு சேகரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்