கருணை காட்டிய மழை : இனியாவது மழை நீரை சேமிப்போமா..?

தொடர் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ள மக்கள். நிலத்தடி நீர் மட்டம் உயரும் என எதிர்பார்ப்பு..
x
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க 
மழை நீரை சேமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்