மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - தருமபுரம் ஆதீனம் கையெழுத்திட்டு கோரிக்கை

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் வலியுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - தருமபுரம் ஆதீனம் கையெழுத்திட்டு கோரிக்கை
x
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதற்கு,  தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் அருளாசி கூறி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். மாவட்டத்தை பிரித்தால் மக்களுக்கு தான் அது நல்லது என்பதால், அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று, அவர் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்