ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவிலான தடகள போட்டிகள் தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் மாநில அளவிலான தடகள போட்டிகள் தொடங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவிலான தடகள போட்டிகள் தொடக்கம்
x
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் மாநில அளவிலான தடகள போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் ஈரோடு,சேலம் , நாமக்கல் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வயது அடிப்படையில்100 மீட்டர், 200 மீட்டர், நீளம் தாண்டுதல்,  உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய பிரிவிகளில் போட்டிகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்