திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கு : போலீசார் விசாரித்த‌து ஏன்? - சீனியம்மாள் விளக்கம்

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திமுக மகளிர் அணி நிர்வாகி சீனியம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
x
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீனியம்மாள்,  யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் தன்னிடம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும், தன் மீது பழி போட முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்