அரசுப்பள்ளி மாணவர்கள் இந்தி மொழி பயில வேண்டும் - குன்னம் எம்.எல்.ஏ.ராமச்சந்திரன்

மும்மொழி கொள்கையை ஆதரிப்பதாக குன்னம் எம்.எல் ஏ. ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்கள் இந்தி மொழி பயில வேண்டும் - குன்னம் எம்.எல்.ஏ.ராமச்சந்திரன்
x
மும்மொழி கொள்கையை  ஆதரிப்பதாக, குன்னம் எம்.எல் ஏ. ராமச்சந்திரன் கூறியுள்ளார். பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தில் பகுதி நேர நூலக திறப்பு விழாவில் பங்கேற்ற பின்,  அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்