முருகன் கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் - 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
பதிவு : ஜூலை 21, 2019, 05:10 PM
திருத்தணி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் குவிந்ததால் 4 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் குவிந்ததால், 4 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், ஆடிக்கிருத்திகை நெருங்கி வரும் நிலையிலும், வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் பொது வழியில் பக்தர்கள் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகனை தரிசித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலில் 11 நாட்களில் மட்டும் ரூ. 1.92 கோடி காணிக்கை

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 11 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

16 views

திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா - 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த முருக பெருமான்

திருத்தணி முருகன் கோவிலில் இரண்டாம் நாள் தெப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது.

35 views

திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுரத்தில் வேல் பொருத்தும் பணி துரிதம்

திருத்தணி முருகன் கோயிலில் கட்டிமுடிக்கப்பட்ட ராஜகோபுரத்தின் மீது மின்விளக்குகளால் ஆன வேல் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

108 views

பிற செய்திகள்

தவறான பொருளாதார கொள்கை : "அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும்" - தயாநிதிமாறன்

பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா பின்னுக்கு சென்றுகொண்டு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

12 views

திருச்செந்தூர் கோயிலுக்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில், போலீசார் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

53 views

சென்னையில் நடைபெற்ற பேஷன் ஷோ - சாக்‌ஷி அகர்வால், மீரா மிதுன் பங்கேற்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடைபெற்றது.

589 views

"வாகன உற்பத்தி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது" - அமைச்சர் எம்.சி. சம்பத்

இந்தியாவில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரிப்பால் கார் உற்பத்தி குறைந்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

32 views

நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு சிதைந்து போகிறது - நாராயணசாமி

புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக, கல்வி உரிமை மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

10 views

பள்ளிக் கல்வித் துறையில் அடுத்த சாதனை...

பள்ளிக் கல்வித் துறை மாற்றங்களில் மைல்கல்லாக கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் திங்கள் கிழமை முதல் துவங்கும் என அத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.