மேட்டூர் அருகே 3 ஜே.சி.பி. இயந்திரங்கள் தீப்பிடித்து சேதம் - வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
பதிவு : ஜூலை 21, 2019, 03:59 PM
மேட்டூர் அருகே 3 ஜேசிபி இயந்திரங்கள் தீப்பிடித்து எரிந்து சேதடைந்தன.
மேட்டூர் அருகே 3 ஜேசிபி இயந்திரங்கள் தீப்பிடித்து எரிந்து சேதடைந்தன .அவை மேட்டூர் அணையின் நீர் தேக்க பகுதியான கொளத்தூர்  சென்றாய பெருமாள் கோவில் அருகே வண்டல் மண் தோண்டுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று அதிகாலை அந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.விவசாயிகள் போர்வையில் செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் வண்டல் மண்ணை அள்ளி வருவதாக புகார் எழுந்துள்ள நிவையில் ஜேசிபி வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

வழக்கு நிலுவையில் உள்ள லாரியில் திடீர் தீ விபத்து - போலீசார் விசாரணை

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீ பிடித்து எரிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

21 views

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீயில் கருகிய வாகனங்கள்

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு ரக கார் பைக் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின.

57 views

ஃபிரிட்ஜில் மின்கசிவு காரணமாக உயிரிழந்த பிரசன்னாவின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தனியார் தொலைகாட்சி செய்தியாளர் பிரசன்னாவின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

44 views

பிற செய்திகள்

தவறான பொருளாதார கொள்கை : "அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும்" - தயாநிதிமாறன்

பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா பின்னுக்கு சென்றுகொண்டு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

12 views

திருச்செந்தூர் கோயிலுக்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில், போலீசார் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

58 views

சென்னையில் நடைபெற்ற பேஷன் ஷோ - சாக்‌ஷி அகர்வால், மீரா மிதுன் பங்கேற்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடைபெற்றது.

1087 views

"வாகன உற்பத்தி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது" - அமைச்சர் எம்.சி. சம்பத்

இந்தியாவில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரிப்பால் கார் உற்பத்தி குறைந்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

47 views

நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு சிதைந்து போகிறது - நாராயணசாமி

புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக, கல்வி உரிமை மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

10 views

பள்ளிக் கல்வித் துறையில் அடுத்த சாதனை...

பள்ளிக் கல்வித் துறை மாற்றங்களில் மைல்கல்லாக கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் திங்கள் கிழமை முதல் துவங்கும் என அத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.