வேலூர் மக்களவை தேர்தல் - வேட்புமனுத்தாக்கல் செய்யும் கால அவகாசம் நிறைவு

வேலூர் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது.
வேலூர் மக்களவை தேர்தல் - வேட்புமனுத்தாக்கல் செய்யும் கால அவகாசம் நிறைவு
x
வேலூர் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. இந்த தொகுதிக்கு வருகிற ஆகஸ்ட் ஐந்தாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 11 ஆம் தேதி துவங்கிய நிலையில், இன்றுடன் முடிந்தது.இந்த தொகுதியில், அதிமுக, திமுக, நாம்தமிழர் கட்சி என இதுவரை மொத்தமாக 50  வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.இந்த தேர்தலில் அமமுக, மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை. இந்த மனுக்கள் நாளை பரிசீலிக்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்