இளைஞர் வெட்டி கொலை - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல்

ராணுவ வீரர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞர் வெட்டி கொலை - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல்
x
திருச்சி உறையூரை சேர்ந்த ராணுவ வீரரான சந்தோஷ் குமாருக்கும், அவரது உறவினர் காளிமுத்துவுக்கும் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வேலை முடித்து வீடு திரும்பிய காளிமுத்துவின் பேரன் சபரிகிரிவாசனை சந்தோஷ்குமார் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது.. இதையடுத்து ராணுவ வீரர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்