மண் சரிவு - புதைந்த 3 தொழிலாளர்கள்...

நீலாங்கரை அருகே கழிவு நீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
மண் சரிவு -  புதைந்த 3 தொழிலாளர்கள்...
x
சென்னை நீலாங்கரை அருகே கழிவு நீர் தொட்டி அமைக்க  பள்ளம் தோண்டியபோது, மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். பெரிய நீலாங்கரைகுப்பத்தில் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டில் கழிவு நீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய ஏழுமலை, அண்ணாமலை ஆகிய  இருவர் மீட்கப்பட்டனர். மண் சரிவுக்குள் சிக்கிய ரமேஷ் என்பவரை  3 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர் .  மழை பெய்ததில் ஈரமான மண் சரிந்து, கோரச் சம்பவம் நேர்ந்ததாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்