பூக்குழியில் விழுந்து பூசாரி படுகாயம் : பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியீடு

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது..
பூக்குழியில் விழுந்து பூசாரி படுகாயம் : பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியீடு
x
மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது . அப்போது  தலையில் கரகத்துடன் அக்னிகுண்டத்தில் இறங்கிய கோவில் பூசாரி மகாலிங்கம்  தடுமாறி அக்னிகுண்டத்தில் விழுந்து  துடிதுடித்தார். தீக்காயத்துடன்  மீட்கப்பட்ட மகாலிங்கம்  தனியார் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் .. 

Next Story

மேலும் செய்திகள்