வேலூர் நாடாளுமன்ற தேர்தல் : திமுகவுக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு

வேலுார் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
வேலூர் நாடாளுமன்ற தேர்தல் : திமுகவுக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு
x
வேலுார் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின்னர், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நீர் மேலாண்மைக்கு என தனி அமைச்சகம் அமைத்தால் மட்டுமே, தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்