சமூக ஆர்வலர் நந்தினிக்கு திருமணம்

டாஸ்மாக்கிற்கு எதிராக போராடி வரும் சமுக ஆர்வலர் நந்தினிக்கு குணா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
சமூக ஆர்வலர் நந்தினிக்கு திருமணம்
x
டாஸ்மாக்கிற்கு எதிராக போராடி வரும் சமுக ஆர்வலர் நந்தினிக்கு குணா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வ கோவிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்