அத்தி வரதர் தரிசன நேரம் அதிகரிப்பு - காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தரிசிக்கலாம்

காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில் தரிசன நேரத்தை அதிகரித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அத்தி வரதர் தரிசன நேரம் அதிகரிப்பு - காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தரிசிக்கலாம்
x
காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில் தரிசன நேரத்தை அதிகரித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த ஓன்பது நாட்களில் மட்டும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து சென்றுள்ள நிலையில், இது வரை தரிசன நேரம் காலை 5 மணி தொடங்கி மாலை 5 மணி வரையாக இருந்தது. இந்நிலையில், பக்தர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, இனி அத்திவரதரை காலை 5 மணி தொடங்கி இரவு 10 மணி வரை  தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்