ஆதார் எண்ணை கட்டாயமாக்கிய உத்தரவை எதிர்த்த வழக்கு - சேம நல நிதியம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கிய உத்தரவை எதிர்த்த மனுவுக்கு சேமநல நிதியம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆதார் எண்ணை கட்டாயமாக்கிய உத்தரவை எதிர்த்த வழக்கு - சேம நல நிதியம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கிய உத்தரவை எதிர்த்த மனுவுக்கு, சேமநல நிதியம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆதார் குறித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தனியார் நிறுவன ஊழியர் எலிசா எபிநேசர், வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, மனுவுக்கு வருங்கால வைப்பு நிதியம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்