கொப்பரம்பட்டி ஊரணி ஆக்கிரமிப்பு வழக்கு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

கொப்பரம்பட்டி ஊரணி ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர் ஆஜராகி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கொப்பரம்பட்டி ஊரணி ஆக்கிரமிப்பு வழக்கு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
x
புதுக்கோட்டையை மாவட்டம் கொப்பரம்பட்டி ஊரணி ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர் ஆஜராகி பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாணிக்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொப்பரம்பட்டி ஊரணி,  குடிநீர் கிணறு, வண்டிப்பாதையை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு,  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், மற்றும் திருமயம் வட்டாட்சியர் ஆகியோர்  ஜூலை 29 தேதி  நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்