நீட் தேர்விற்கு விஜயகாந்த் ஆதரவு...

நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்விற்கு விஜயகாந்த் ஆதரவு...
x
நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில், முன்னிலை வகித்த மாணவ - மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்த அவர், மருத்துவ தரவரிசை பட்டியலில் தமிழக மாணவர்கள் பலர் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார். மாணவர்களே விரும்பி நீட் தேர்வை ஏற்றுக்கொண்டிருக்கையில், அதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்