திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமனம் - தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டதை, தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.

x

பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்