"நிர்வாகிகள் வெளியேறியது சுய லாபத்துக்காக" - டிடிவி தினகரன்

கட்சியை விட்டு நிர்வாகிகள் சுய லாபத்துக்காக வெளியேறுகிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
x
கட்சியை விட்டு நிர்வாகிகள் சுய லாபத்துக்காக வெளியேறுகிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளியேறியவர்களை பற்றி பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்