பாலாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு - கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
குடியாத்தம் அடுத்த கவசம்பட்டில் கிராம சபை கூட்டம் நடந்தது.
குடியாத்தம் அடுத்த கவசம்பட்டில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில், பாலாற்றில் அரசு மணல் குவாரி அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதில் 300க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர். அரசு மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து, தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
Next Story