தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

கந்திலி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
x
வேலூர் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே, தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோரி, பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பழுதடைந்த ஆழ்துளை கிணற்றை சீரமைக்க வேண்டும், கால்வாய்களை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்