அய்யா வைகுண்டரை பற்றி தவறான குறிப்புகளை நீக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு...

பள்ளி, கல்லூரி பாடங்களில் அய்யா வைகுண்டர் சாமியை பற்றி தவறுதலான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதை நீக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
அய்யா வைகுண்டரை பற்றி தவறான குறிப்புகளை நீக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு...
x
பள்ளி, கல்லூரி பாடங்களில் அய்யா வைகுண்டர் சாமியை பற்றி தவறுதலான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதை நீக்க கோரி அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சிவசந்திரன் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, ஜுலை  மூன்றாம் தேதி மிகபெரிய அளவிளான ஆர்பாட்டம்  நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்