முறைகேடான மின்மோட்டார்கள் பறிமுதல் : வீடு வீடாகச் சென்று நகராட்சி அதிகாரிகள் ஆய்வு

திருமங்கலத்தில் குடிநீர் இணைப்பில் முறைகேடாக பொருத்தப்பட்ட மின் மோட்டார்களை, நகராட்சி அதிகாரிகள், பறிமுதல் செய்தனர்.
முறைகேடான மின்மோட்டார்கள் பறிமுதல் : வீடு வீடாகச் சென்று நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
x
திருமங்கலத்தில் குடிநீர் இணைப்பில் முறைகேடாக பொருத்தப்பட்ட மின் மோட்டார்களை, நகராட்சி அதிகாரிகள், பறிமுதல் செய்தனர். பொதுமக்களின் புகாரை தொடர்ந்து, இன்றைய தினம் வீடு வீடாகச் சென்று, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். குழாய் இணைப்பில் மின் மோட்டார்களை இணைத்துக் குடிநீர் உறிஞ்சுவது சட்டவிரோத செயல் என, வீட்டின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்திய அதிகாரிகள், மீண்டும் மின்மோட்டார் இணைக்கப்பட்டால், அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கை செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்